மங்கோலியா அதிபருக்கு விருந்தளித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மங்கோலியா அதிபர் பட்டுல்கா மற்றும் குழுவினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்து அளித்தார்.
 | 

மங்கோலியா அதிபருக்கு விருந்தளித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மங்கோலியா அதிபர் பட்டுல்கா மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவினர், அரசுமுறை பயணமாக, இந்தியா வந்துள்ளனர். 

டெல்லியில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகைக்கு அளித்து செல்லப்பட்ட அவர்களுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அதிபர் பட்டுல்கா மற்றும் குழுவினருக்கு சிறப்பு விருந்து அளித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP