நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் தீபாவளி வாழ்த்து

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
 | 

 நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் தீபாவளி வாழ்த்து

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர்  நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில்,  நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த நாளில் அன்பு, அனுதாபம் மற்றும் கூட்டுறவு ஆகியவற்றின் விளக்கை ஏற்றி அனைவரின் வாழ்க்கையிலும், குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர முயற்சிப்போம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் தீபாவளி வாழ்த்து

பிரதமரின் வாழ்த்து செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த விளக்குகளின் திருவிழா நம் அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஒளியைக் கொண்டு வந்து, நம் நாடு எப்போதும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்துடன் ஒளிரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP