மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Newstm - ன் பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், 44.4 % பேர், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எனவும், 55.6% பேர் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றாது என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 | 

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில், இன்று காலை, "மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா?" என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், 44.4 %  பேர், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எனவும், 55.6% பேர் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றாது என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP