வழக்கம்போல் மாற்றி யோசித்த தமிழக வாக்காளர்கள்!

தமிழகத்தை பொருத்தவரை, வேலூர் மக்களவைத் தொகுதியை தவிர, மீதியுள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இவற்றில் ஆளும் அதிமுக கூட்டணி 17 இடங்களிலும், திமுக கூட்டணி 21 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று Newstm கணித்திருந்தது.
 | 

வழக்கம்போல் மாற்றி யோசித்த தமிழக வாக்காளர்கள்!வழக்கம்போல் மாற்றி யோசித்த தமிழக வாக்காளர்கள்!

ஆனால் இக்கணிப்புக்கு நேர்மாறாக, அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பிற மாநிலங்களில் Newstm-இன் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் துல்லியமாகவும், சற்றே மாறுப்பட்டு இருந்த நிலையில், தமிழகத்தை பொருத்தவரை மட்டும், Newstm உள்ளிட்ட நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் தலைக்கீழாய் மாறி்விட்டன.

தரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist), "NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP