வியட்நாம்: இருநாடுகளுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ராம்நாத் கோவிந்த் 

வியட்நாமில் மூன்று நாள் அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமது பயணத்தின் கடைசி நாளான நேற்று (20.11.2018) ஹனாய் நகரில் உள்ள தேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
 | 

இருதரப்பு உறவாக வியட்நாம் அதிபரைச் சந்தித்து பேசியதுடன் பிரநிதிகள் குழு நிலையிலும் குடியரசுத் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது இருநாடுகளுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டன:

* வியட்நாம் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு இடையேயான ஒப்பந்தம்.

* வியட்நாம் வெளியுறவு விவகார அமைச்சகம், மாகாணங்களுக்கான வெளியுறவு விவகாரத்துறை மற்றும் வியட்நாம் இந்திய வர்த்தக சங்கம் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம்.

* ஹோ சி மின் தேசிய அரசியல் அகடமி, ஹனாய் மற்றும் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இடையிலான கல்வி தொடர்பான ஒப்பந்தம்.

* இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் வியட்நாம் வணிகம், தொழில் வர்த்தக சபை  இடையிலான ஒப்பந்த

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP