திமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை

நெல்லையை சேர்ந்த முன்னாள் மேயரும், திமுக முக்கிய பிரமுகருமான உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேர் இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
 | 

திமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை

நெல்லையை சேர்ந்த முன்னாள் மேயரும், திமுக முக்கிய பிரமுகருமான உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேர் இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். 

திமுகவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான இவர், நெல்லை மேயராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில், ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில் உமா உட்பட மூன்று பேரை அடையாளம் தெரியாத நபர்கள் இன்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP