சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டவா் பிரதமா் மோடி: ட்விட்டர் தகவல்!

மக்களவை தோ்தல் அறிவித்தவுடன் சமூக வலை தளங்களில் அதிகமாக பேசப்பட்டவா்களில் பிரதமா் நரேந்திர மோடி முதலிடம் வகிப்பதாக ட்விட்டா் நிறுவனம் தொிவித்துள்ளது.
 | 

20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக மக்களவை தோ்தல் நடைபெற்றது. இந்நிலையில் தோ்தல் தேதி அறிவித்தவுடன் அரசியல் சம்பந்தமாக மாா்ச் மாதம் முதல் இதுவரை நான்கரை கோடி போ் ட்விட்டா் சமுக வலைதளத்தில் அரசியல் குறித்து பகிா்ந்துள்ளதாக அந்நிறுவனம் தொிவித்துள்ளது.

இதில் பிரதமா் மோடி குறித்து அதிகம் போ் கருத்து பதிவிட்டதாகவும், அவருக்கு அடுத்ததாக பாஜக தேசிய தலைவா் அமித்ஷாவும், 3வது இடத்தில் உத்தரப்பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தும், 4வது இடத்தில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியும், 5வது இடத்தில் பிாியங்க வதோரா உள்ளதாகவும் ட்விட்டா் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP