காஷ்மீர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டு , ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் ஆக அவை அறிவிக்கப்பட்டதற்கு, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லிமென்டில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டன.
 | 

திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், சபையில் காரசாரமாக உரையாற்றினார் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா தக்க பதில் அளித்து விளக்கம் அளித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP