தமிழகத்திலிருந்து பிரதமரை வாழ்த்தியுள்ள முதல் அரசியல் பிரமுகர்...!

மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா முன்னிலை வகித்துவருவதை அடுத்து நடிகர் சரத்குமார் பிரதமர் நரேந்திர தமோதரதாஸ் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

அந்த வாழ்த்துச்செய்தியில், வாழ்த்துகள் மோடிஜி. இந்த தேச மக்களை சமுதாய ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் முன்னேறும் நோக்கில்  செயல்பட்ட உங்களின் சிந்தனைகளும் முயற்சிகளும் தற்போது பெரும் வெற்றியை உங்களுக்கு பெற்றுத்தந்துள்ளது எனவும், இந்த அபிரிதிமான வெற்றியானது மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நன்நம்பிக்கையை காட்டுவதாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  தமிழகத்திலிருந்து பிரதமரை வாழ்த்தியுள்ள முதல் அரசியல் பிரமுகர் நடிகர் சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP