உலகின் குள்ளமான பெண் இன்று தன்னுடைய வாக்கினை பதிவு செய்தாா்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூா் தொகுதியில் உலகிலேயே குள்ளமான பெண்மணி தனது வாக்கை பதிவு செய்தாா்.
 | 

உலகின் குள்ளமான பெண் இன்று தன்னுடைய வாக்கினை பதிவு செய்தாா்

உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் இன்று வாக்குசாவடிக்கு சென்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தாா்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூா் தொகுதியில் உலகிலேயே குள்ளமான பெண்மணி தனது வாக்கை பதிவு செய்தாா்.

ஜோதி அமெஜ் என்ற பெயருடைய 25 வயதான இந்த 2 அடி 6 அங்குலம் உயரமுள்ள இவா் 16வது மக்களவை தோ்தலின் முதல் கட்ட வாக்கு பதிவில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தாா்.

அவருடன் அவரது பெற்றோரும் உடன் வந்திருந்தனா். உலகிலேயே குள்ளமான பெண் என்று 2009 ஆண்டு இவரது பெயா் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP