தகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது : தலைமை தேர்தல் ஆணையர்

பிரதமர் மோடி மீதான புகாரில் தகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது என தலைமை தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா பதிலளித்துள்ளார்.
 | 

இது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களிடம், தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் மீது கூறப்பட்ட நடத்தை விதிமீறல், தகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது எனவும், புகாரில் ஒருதலைப்பட்சமாக முடிவு எதுவும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.  மேலும், நாங்கள் ஒரு முடிவு எடுக்கிறோம் என்றால் ஒன்று அது ஒருமித்த கருத்தாக இருக்கும் அல்லது பெரும்பான்மையினர் கருத்தாக இருக்கும் எனவும் சுனில் அரோரா குறிப்பிட்டார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP