தெலங்கானா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்!

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 தொகுதிகள் உள்ளன. இவற்றில், அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) -14 இடங்களிலும், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என்று Newstm கணித்திருந்தது.
 | 

தெலங்கானா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்!தெலங்கானா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்!

அதன்படியே, ஏஐஎம்ஐஎம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், டிஆர்எஸ் கட்சி 14 இடங்களை கைப்பற்றும் என்ற கணிப்புக்கு மாறாக, அக்கட்சி 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே 4,3 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன.

தரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist), "NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP