யாகம் வளர்த்து பூஜை செய்த சோனியா!

காங்., தலைவர் ராகுலின் தாய் சோனியா, ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், பண்டிதர்களை அழைத்து, சிறப்பு யாகம், பூஜைகள் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார்.
 | 

யாகம் வளர்த்து பூஜை செய்த சோனியா!

காங்., தலைவர் ராகுலின் தாய் சோனியா, ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், பண்டிதர்களை அழைத்து, சிறப்பு யாகம், பூஜைகள் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார். 

காங்., முன்னாள் தலைவர் சோனியா, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று மனுத்தாக்கல் செய்யவுள்ளார். இந்த தேர்தலில் தான் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காவும், மக்கள் மத்தியில் தானும் ஹிந்து மதத்தை பின்பற்றுபவர் என காண்பிக்கும் வகையிலும், சிறப்பு யாகத்தில் பங்கேற்றார். 

பண்டிதர்கள் அழைக்கப்பட்டு, சிறப்பு யாகம், பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், சோனியா, அரவது மகன் ராகுல், மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வாத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP