மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 | 

மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பட்டம் அழுத்தி வாக்களிக்கும் முறையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் பதிவாகின.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP