ராஜஸ்தான் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்!

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், 22 இடங்களில் பாஜகவும், 2 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெறும் என Newstm கணித்திருந்தது.
 | 

ராஜஸ்தான் : Newstm  கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்!ராஜஸ்தான் : Newstm  கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்!

தேர்தல் முடிவுகளும், எங்களின் கருத்துக்கணிப்பை ஒட்டியே அமைந்துள்ளன. அதாவது இம்மாநிலத்தில் பாஜக 24 இடங்களிலும் ஆர்எல்பி கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist), "NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP