தமிழகத்தில் நாளை ராகுல் பிரச்சாரம் !

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்வடையும் நிலையில், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாளை (12ஆம் தேதி ) 4 பொதுக்கூட்டங்களில் பேசவுள்ளார்.
 | 

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்வடையும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை(12ஆம் தேதி) தமிழகத்தில், கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP