பிரபல நடிகர் வேட்புமனு தாக்கல்!

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், விசாகப்பட்டினம் மாவட்டம் காஜூவாக்கா தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
 | 

விசாகப்பட்டினம் மாவட்டம், காஜூவாக்கா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டம் ஆகிய 2 தொகுதிகளில் பவன் கல்யாண் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி,  காஜூவாக்கா  தொகுதியில் இன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அரசியலில் வெளிப்படைத்தன்மை, அரசியலில் மாற்றங்களை கொண்டுவர இலக்கை வைத்து தேர்தலில் களம் காண்பதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் ஒரேகட்டமாக ஏப்ரல் 11 -ஆம் தேதி நடைபெறுகிறது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP