அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
 | 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து (விதி 370 & 35A )ரத்து செய்யப்படுவதாக நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதற்கு குடியரசுத்தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP