காரகட்டில் தோல்வியை சந்திக்கும் கட்சித் தலைவர்!

பிகார் மாநிலத்தில் உள்ள காரகட் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில், ராஷ்ட்ரிய லோக் சமத்தா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வஹா களத்தில் நிற்கிறார்.
 | 

பாஜக தலைமையிலான மத்திய அரசில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த இவர், தற்போது அணி மாறி, காங்கிரஸ் கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இருப்பினும், இத்தொகுதியில் பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் மஹாபலி சிங் வெற்றிவாகை சூட உள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP