ஒடிஷா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்!

ஒடிஷா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 13 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 8 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று நியூஸ்டிஎம் கணித்திருந்தது.
 | 

இதில் சிறிது மாற்றத்துடன், இம்மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் 12 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் ஒரேயொரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒடிஷா :  Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்!ஒடிஷா :  Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்!

இக்கருத்துக்கணிப்புக்கு ஆதரமான அரசியல் நிபுணரும், தேர்தல் கள ஆய்வாளருமான, திரு. சுந்தரம்.நாகராஜன், மக்களவைத் தேர்தலையொட்டி, நேரடி களஆய்வு மேற்கொண்ட பல்வேறு மாநிலங்களில் ஒடிஷாவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

தரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist), "NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP