எம்.எல்.ஏ.,க்கள் வீடுகள் முற்றுகை: பெங்களூரில் பதற்றம்

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின் ஒரு பகுதியாக, முதல்வர் குமாரசாமி, சட்டசபையில் உருக்கமான உரையாற்றி வரும் நிலையில், மஜத மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ள சுயேட்சை எம்எல்ஏக்களின் வீடுகளை முற்றுகையிட்டதால், பெங்களூரில் பதற்றம் அதிகரித்துள்ளது.
 | 

அதே பகுதியில் பாஜ தொண்டர்களும் குவிந்து வருவதால், இரு தரப்பினரிடையே மாேதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெங்களூரு மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழல் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP