உற்சாகமாய் வாக்களித்த மலையாள சினிமா நட்சத்திரங்கள் !

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன் லால், மக்களவைத் தேர்தலில் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 | 

உற்சாகமாய் வாக்களித்த மலையாள சினிமா நட்சத்திரங்கள் !

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன் லால், மக்களவைத் தேர்தலில் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மம்முட்டி, கொச்சினில் உள்ள வாக்குச்சாவடியிலும், மற்றொரு பிரபல நடிகரான மோகன்லால் திருவனந்தபுரத்திலும் தங்களின் வாக்குகளை இன்று பதிவு செய்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP