மகாராஷ்ட்ரா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்

உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்ததாக அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்டது மகாராஷ்ட்ரா மாநிலம். இங்கு மொத்தமுள்ள 48 தொகுதிகளில், ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி 35 இடங்களில் வெற்றி வாகை சூடும். இதில் பாஜக மட்டும் 23 தொகுதிகளில் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் கணித்துள்ளது.
 | 

மகாராஷ்ட்ரா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்

உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்து அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்டது மகாராஷ்ட்ரா மாநிலம். இங்கு மொத்தமுள்ள 48 தொகுதிகளில், ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி 35 இடங்களில் வெற்றி வாகை சூடும். இதில் பாஜக மட்டும் 23 தொகுதிகளில் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது.

காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முறையே 7 ,6 இடங்கள் வீதம் மொத்தம் 13 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மகாராஷ்ட்ரா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்மகாராஷ்ட்ரா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்

இந்த கணிப்புக்கு சற்று மாறாக, பாஜக, சிவசேனா கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 23 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் மட்டும் 4 தொகுதிகளில் வென்றுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP