மக்களவைத் தேர்தல்: 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது !

4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 | 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் இன்று (திங்கட்கிழமை) 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மத்திய பிரதேசம், மராட்டியம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் தலா , மேற்கு வங்காளம், மற்றும் காஷ்மீர் (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டம்) ஆகிய தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP