மக்களவை தேர்தல்: வாக்குப் பதிவு நிலவரம்

நாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான, 5ம் கட்ட வாக்குப்பதிவில், காலை, 9:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஜார்க்கண்ட்டில், 12.22 சதவீ வாக்குகளும், குறைந்தபட்சமாக ஜம்மு - காஷ்மீரில் 0.80 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
 | 

பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் மக்களவை தொகுதிகளில், இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், காலை 9:00 மணி நிலவரப்படி, அதிகபட்டசமாக ஜார்க்ண்ட் மாநிலத்தில், 12.22 சதவீத வாக்குள் பதிவாகின. அதே சமயம், பீஹார் - 11.55%  ; ம.பி., - 2.34% ; ராஜஸ்தான் - 6.30% ; உ.பி., - 7.58% ; மேற்கு வங்கம் - 6.02% ; மற்றும் குறைந்த பட்சமாக ஜம்மு - காஷ்மீரில், 0.80 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP