மக்களவைத் தேர்தல்: 91 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு 

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 | 

மக்களவைத் தேர்தல்: 91 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு 

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 11-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 

20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.  இதனுடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.  7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP