மக்களவை தேர்தல்: 62 சதவீத வாக்குப்பதிவு

நாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான, 6ம் கட்ட வாக்குப்பதிவில், 62.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
 | 

மக்களவை தேர்தல்: 62 சதவீத வாக்குப்பதிவு

நாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான, 6ம் கட்ட வாக்குப்பதிவில், 62.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மக்களவை தேர்தலுக்கான, 6ம் கட்ட வாக்குப்பதிவு, இன்று டெல்லி, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது. அதில், மேற்கு வங்கத்தில், 80.16 சதவீதம், ஹரியானாவில், 65 சதவீதம், டெல்லியில் 58 சதவீதம், பீஹாரில், 59 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 54 சதவீதம், ஜார்க்கண்ட்டில், 64 சதவீதம் ம்றறும் மத்திய பிரதேசத்தில், 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மாெத்த சராசரியாக, 62.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP