மக்களவை தேர்தல் : 3:00 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குப்பதிவு

நாடு முழுவதும் நடைபெற்று வரும், மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில், மதியம் 3:00 மணி நிலவரப்படி, சராசரியாக 51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
 | 

நாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, கேரளா, குஜராத் உள்ளிட்ட, 13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள, 117 தொகுதிகளில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் சராசரியாக, 51.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதிகபட்சமாக, மேற்கு வங்கத்தில், 67.52 சதவீதமும், குறைந்தபட்சமாக, ஜம்மு - காஷ்மீரில், 10.64 சதவீதமும் வாக்கு பதிவாகியுள்ளது.

மதியம் 3:00 மணி நிலவரப்படி மாநில வாரியாக பதிவான வாக்குப்பதிவு சதவீதம்: 

கேரளா  55.02
கர்நாடகா  49.96
குஜராத்  50.35
அசாம்  62.13
பீஹார்  46.94
சத்தீஸ்கர்  55.29
மகாராஷ்டிரா  44.70
ஒடிசா  46.29
உத்தர பிரதேசம்  46.99
மேற்கு வங்கம்  67.52
கோவா  58.39
தாத்ரா, நாகர் ஹவேலி  56.81
டாமன் டையூ  55.02
திரிபுரா  61.21
ஜம்மு - காஷ்மீர்  10.64
மொத்த சராசரி  51.15

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP