காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.
 | 

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. 

மசோதா மீதான விவாதத்திற்கு பின் மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், மசோதாவுக்கு ஆதரவாக, 351 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 

இதையடுத்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP