உள்கட்சிப் பூசலால் தள்ளாடுகிறதா திரிணமூல் காங்கிரஸ்?

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் இடையே நிலவும் அதிருப்திகள் காரணமாக தேர்தலில் அக்கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்படக் கூடும் என்று கருதப்படுகிறது.
 | 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்காத பலர் பாஜகவுக்கு தாவிவிட்டனர். குறிப்பாக, திரிணமூல் காங்கிரஸில் பலம் வாய்ந்த தலைவராகக் கருதப்பட்ட அர்ஜுன் சிங் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

அதேபோன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களான அனுபம் ஹஸாரா, சௌமித்ரா கான் ஆகியோரும் பாஜகவுக்கு வந்துள்ளனர். இதனால், மம்தாவின் கட்சிக்கு இத்தேர்தலில் பின்னடைவு ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி பாஜக லாபம் அடைய முயற்சிக்கிறது என்று அக்கட்சித்  தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP