மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா?: Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 70% பேர், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்றும், 30% பேர் அதற்கும் வாய்ப்புள்ளது எனவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 | 

மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா?: Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில், இன்று காலை," மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா? " என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 70%  பேர், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்றும், 30% பேர்  அதற்கும் வாய்ப்புள்ளது எனவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP