எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்வேன்- அமித் ஷா பேட்டி

நாட்டின் பாதுகாப்பும் மக்களின் தான் இந்த ஆட்சியின் முக்கிய நோக்கம் என்று உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 | 

எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்வேன்- அமித் ஷா பேட்டி

நாட்டின் பாதுகாப்பும் மக்களின் தான் இந்த ஆட்சியின் முக்கிய நோக்கம் என்று உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா நாட்டின் பாதுகாப்பும் மக்களின் நலனும் தான் பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான ஆட்சியின் கொள்ளை என்றார்.

எனக்கு அளிக்கப்பட்ட இந்த பதவிக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்வேன் என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP