இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்..

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளுக்கான 7ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 | 

இதையடுத்து, காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 

பீகார் - 10.65 % 

ஹிமாச்சல் பிரதேசம் - 0.87% 

ஜார்கண்ட் - 13.19 % 

மத்திய பிரதேசம் -7.16 % 

பஞ்சாப்-4.64 % 

உத்திர பிரதேசம் -5.97 % 

மேற்கு வங்காளம்  -10.54 %  

சண்டிகர் - 10.40 % 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP