ஃபானி புயல் எதிரொலி - கொல்கத்தா விமான நிலையம் மூடல்

ஃபானி புயல் பாதிப்பை தொடர்ந்து, கொல்கத்தா விமான நிலையத்தில் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 3 மணிக்கு தொடங்கி, நாளை காலை 8 மணி வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

முன்னதாக, கொல்கத்தா விமான நிலையத்தை இன்றிரவு 9.30 மணிக்கு தொடங்கி, நாளை மாலை 6 மணி வரையில் மூடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஃபானி புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், அதன் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு விமான நிலையத்தை மூடும் நேரம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP