ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல் !

ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நாளை (11ஆம் தேதி) முதல் கட்ட தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது. அசம்பாவிதங்கள் ஏது நிகழாமல் இருக்கும்வண்ணம், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 | 

ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல் !

ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நாளை (11ஆம் தேதி) முதல் கட்ட தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது. 
 
ஆந்திரா, தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், காஷ்மீர், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய 20 மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. 

20 மாநிலங்களிலும் உள்ள  91 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 4 சட்டசபை தொகுதிகளிலும், பிரசாரம் நேற்று (9ஆம் தேதி) மாலை நிறைவடைந்தது.   நாளை (11ஆம் தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதி நடைபெறவுள்ளது.  வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் ஏது நிகழாமல் இருக்கும்வண்ணம், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP