சித்துவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பஞ்சாப் அமைச்சர் சித்துவுக்கு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

சித்துவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பஞ்சாப் அமைச்சர் சித்துவுக்கு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மாேடியை விமர்சித்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, நாளை மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்கும் படி, சித்துவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP