ரங்கோலி மூலம் ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு: கலக்கும் குஜராத்திகள்!

மக்களவை தேர்தலில், ஓட்டுரிமை உடைய அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, குஜராத் மாநில மக்கள், ரங்கோலி கோலங்கள் மூ0லம், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
 | 

நாடு முழுவதும், மக்களவை தேர்தல், வரும், 11ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 19ம் தேதி வரை, ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை அடைய, தேர்தல் கமிஷன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. 

ரங்கோலி மூலம் ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு: கலக்கும் குஜராத்திகள்!

இந்நிலையில், பொதுமக்கள், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற அளவு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலம் வதோதராவில், வீதிகளில், வண்ண வண்ண ரங்கோலி கோலங்கள் வரைந்து, அதில், ஓட்டுப் பதிவின் அவசியம் குறித்த வாசங்களை இடம் பெற செய்துள்ளனர். 

பொதுமக்களின் இந்த வித்தியாசமான முயற்சியால், ஓட்டுப் பதிவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

ரங்கோலி மூலம் ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு: கலக்கும் குஜராத்திகள்!

வதோதரா மக்களை பின்பற்றி, அந்த மாநிலத்தின் பிற பகுதிகளிலும், ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு கோலங்கள் அதிகரித்துள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP