Logo

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறீர்களா? Newstm-ன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், 58.8 % பேர், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்போம் எனவும், 41.2% பேர் ஏற்கமாட்டோம் எனவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 | 

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறீர்களா? Newstm-ன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில், நேற்று மாலை, "ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறீர்களா?" என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், 58.8 %  பேர், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்போம் எனவும், 41.2% பேர் ஏற்கமாட்டோம் எனவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP