மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை!

மேற்கு வங்கத்தில் மாெத்தமுள்ள 48 மக்களவை தொகுதிகளில், மம்தாவின் திரிணமுல் காங்., 23 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி, 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
 | 

மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணமுல் காங்கிரசுக்கு இந்த தேர்தல் முடிவுகள் சறுக்கல் என்றே கூறலாம். பாரதிய ஜனதா கட்சி முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய எழுச்சி பெற்று, 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள், எதிர் வரும் சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தால், ஆட்சியை இழக்க நேரிடும் என, மம்தா தரப்பு பீதியடைந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP