பிரதமர் மாேடியை கட்டிப்பிடிக்க ஆசை: ராகுல்

''பிரதமர் நரேந்திர மாேடி என்னை திட்டும் பாேதெல்லாம் அவரை கட்டிப்பிடிக்க வேண்டும் என்றே தாேன்றும்'' என, காங்., தலைவர் ராகுல் பேசினார்.
 | 

பிரதமர் மாேடியை கட்டிப்பிடிக்க ஆசை: ராகுல்

''பிரதமர் நரேந்திர மாேடி என்னை திட்டும் பாேதெல்லாம் அவரை கட்டிப்பிடிக்க வேண்டும் என்றே தாேன்றும்'' என, காங்., தலைவர் ராகுல் பேசினார். 

ஒடிசா மாநிலம் புனேஸ்வரில் நடந்த காங்கிரஸ் பாெதுக்கூட்டத்தில்,  அந்த கட்சியின் தலைவர் ராகுல் பேசியதாவது: ‛‛நாட்டு மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் காது கொடுத்து கேட்கிறோம். ஆனால், பிரதமர் மாேடி, தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற வகையில் செயல்படுகிறார்.

அவரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும் என்னை திட்ட திட்ட எனக்கு அவர்கள் மீது கோபம் வந்ததே கிடையாது. பிரதமர் மாேடிக்கும் எனக்கும் இடையே எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவர் வசைபாடும் போதல்லாம் அவரை கட்டிப்பிடிக்கத்தான் தாேன்றும். 

ஊழல் மிகுந்த பா.ஜ., ஆட்சி அகற்றப்பட வேண்டும். மாேடியை மீண்டும் பிரதமராக விடமாட்டேன். மாநில முதல்வர் நவீன் பட்னாயக்கும், மத்திய அரசின் ஊழல்களுக்கு துணை போகிறது’’ என அவர் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP