ஜூன் 1- இல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் வரும் ஜூன் 1- ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
 | 

ஜூன் 1- இல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் வரும் ஜூன் 1- ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இரண்டாவது முறையாக இழக்கும் அளவுக்கு படுதோல்வியடைந்தது. அக்கட்சி நாடு முழுவதும் 52 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.

இதையடுத்து, கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலக கூடாதென, இரண்டாம் கட்ட தலைவர்களின் தலைமையில் ஆங்காங்கே இன்று போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம், ஜுன் 1- ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP