கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு வருகை!

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வருகிறார்.
 | 

கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு வருகை!

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வருகிறார். 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது,  என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

கருணாநிதியை  காண பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதைத்தொடர்ந்து தற்போது ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை சென்னை வர இருக்கிறார். நாளை முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் சென்னை வர இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP