பிரபல குத்துச்சண்டை வீரர் மீது வழக்குப்பதிவு... என்ன காரணம்?

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரபல குத்துச்சண்டை வீரர் நர்சிங் யாதவ் மீது, மகாராஷ்டிர மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 | 

குத்துச்சண்டை வீரரான நர்சிங் யாதவ், மகாராஷ்டிர மாநில காவல் துறையில் உதவி ஆணையராகவும் பணியாற்றி வருகிறார். விதிமுறைகளின்படி, அரசுப் பணியில் உள்ளவர்கள், எந்தவொரு கட்சி சார்பாகவும் செயலாற்றக்கூடாது. 

இந்த நிலையில், நர்சிங் யாதவ், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து, அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP