5-ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று ஓய்கிறது

மக்களவையின் 5-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
 | 

5-ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று ஓய்கிறது

மக்களவையின் 5-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.. 

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 7 மாநிலங்களில் அமைந்துள்ள 51 தொகுதிகளில் 5-வது கட்ட வாக்குப்பதிவு வரும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. 

 உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், மத்தியபிரதேசத்தில் 7 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 5 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 12 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 7 தொகுதிகளிலும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளிலும், காஷ்மீர் மாநிலத்தில் 2 தொகுதிகளிலும் என மொத்தம் 51 தொகுதிகளில் வரும் 6ஆ தேதி வாக்குப்பதிவு நடைபெறவுற்றது.  இந்த 51 தொகுதிகளிலும் இன்று (சனிக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP