விபத்தில் கொல்ல முயற்சி: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

பாலியல் புகார் தெரிவித்த பெண்ணை கார் விபத்தில் கொல்ல முயன்றதாக பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

விபத்தில் கொல்ல முயற்சி: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

பாலியல் புகார் தெரிவித்த பெண்ணை கார் விபத்தில் கொல்ல முயன்றதாக பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் புகார் தெரிவித்த பெண் உத்தரபிரதேச  மாநிலம் ரேபேரியில் காரில் செல்லும்போது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் உள்ளிட்ட 9 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது டிரக் மோதியதில் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்தி கொல்ல சதித்திட்டமிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP