Logo

ஏப்ரல் 8ல் பாஜக தேர்தல் அறிக்கை! அமித் ஷா வெளியிடுகிறார்..

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வருகிற 8ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வெளியிடுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சார பணிகள் களைகட்டியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் தங்களது வாக்குறுதிகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. அந்த வகையில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, வருகிற 8ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தீர்த்தால் அறிக்கையை வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தொடங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிட இருப்பதால், அனைத்து கே கட்சிகளுமே பாஜகவின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து காத்துள்ளன. முன்னதாக, கடந்த 2014 மக்களவை தேர்தலின் போதும், பாஜக, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP