பிகார் : சாசரத்தில் வெற்றியை இழக்கும் முன்னாள் சபாநாயகர் !

பிகார் மாநிலத்தின், ரிசர்வ் தொகுதிகளில் ( எஸ்சி) ஒன்றான சாசரத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மீரா குமார் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
 | 

பிகார் : சாசரத்தில் வெற்றியை இழக்கும் முன்னாள் சபாநாயகர் !

பிகார் மாநிலத்தின் ரிசர்வ் தொகுதிகளில் ( எஸ்சி) ஒன்றான சாசரத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மீரா குமார் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர், மறைந்த முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள் என இவருக்கு பல்வேறு பெருமைகள் உள்ளன.

ஆயினும், இத்தொகுதியில் இவரை பாஜக வேட்பாளரான சேடி பாஸ்வான் வெற்றிக்கொள்ள உள்ளார். இந்த வெற்றியின் மூலம், தற்போது தன் வசமே உள்ள சாசரம் தொகுதியை இத்தேர்தலில் பாஜக தக்கவைத்து கொள்ள உள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP