330க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா முன்னிலை...!

காலை 10.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 334-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணி 103 இடங்களிலும் மற்றவை 102 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
 | 

330க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா முன்னிலை...!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காலை 10.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 334-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  காங்கிரஸ் கூட்டணி 103 இடங்களிலும் மற்றவை 102 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.   தமிழகத்தில் திமுக 37 இடங்களில் அதிமுக02 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP