பகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ.,வான மகேஷுற்கு, அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவுறுத்தியிருந்தார்.
 | 

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் மகேஷ்  பங்கேற்கவில்லை. இதையடுத்து, அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக மாயாவதி அறிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP