அகமதாபாத்தில் வாக்களித்த மற்றொரு பாஜக தலைவர் !

பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி, அமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று தன் வாக்கினை பதிவு செய்தார்.
 | 

அகமதாபாத்தில் வாக்களித்த மற்றொரு பாஜக தலைவர் !

பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி, அமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP